|
|
|
Try also http://result2.dinamalar.com/ http://result3.dinamalar.com/ http://result4.dinamalar.com/ http://result1.dinamalar.com/ Go To Dinamalar Home page மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் தகவல் களஞ்சியமாக, தமிழில் முதல் கல்வி இணைய தளமான கல்வி மலர் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த புதிய இணையதளத்தில் மாணவரின் விருப்பத்திற்கு ஏற்ப படிப்புகளை தேர்வு செய்யும் வசதி, புதிய படிப்புகள் அறிமுகம், படித்தவுடன் வேலை வாங்கித் தரும் படிப்புகள், பல்கலைக்கழகங்கள் முதல் பாலிடெக்னிக் வரை கல்வி நிறுவனங்களின் அரிய தொகுப்பு, ஏராளமான நிபுணர்களின் ஆலோசனைகள், துறைத் தேர்வுக்கு கல்வியாளர்களின் கருத்துக்கள், கல்விச் செய்திகள், கட்டுரைகள், நுழைவுத் தேர்வு ரகசியங்கள், திறமையை வளர்த்துக் கொள்ள ஆன்லைன் டெஸ்ட்கள், உடனுக்குடன் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள், வங்கிகளில் கல்விக் கடன் பெற எளிய வழிகள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் சாதனையாளராக வழிகள் மற்றும் இன்னும் ஏராளமான தகவல்கள் இடம் பெற உள்ளன ஆளாளுக்கு ஒரு யோசனையா...? இனி ஒரே தீர்வு கல்வி மலர் இணையதளம்தான்.www.kalvimalar.comCopyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar |


